ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
17 October, 2011
இதே நாள்...
சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே பிறந்த தினம்(1970)
கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது(1979)
No comments:
Post a Comment