ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 October, 2011
இதே நாள்...
நோபல் பரிசை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
கர்நாடக மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாசி தீட்சிதர் இறந்த தினம்(1835)
ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
No comments:
Post a Comment