ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 October, 2011
இதே நாள்...
தாய்லாந்து தேசிய காவலர் தினம்
வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)
சர்வதேச நேரம் கணிக்கும் இடமாக கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது(1884)
ஜார்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1885)
துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் இருந்து அங்காராவிற்கு மாற்றப்பட்டது(1923)
No comments:
Post a Comment