ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
06 October, 2011
இதே நாள்...
பிஜி குடியரசானது(1987)
ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்(1889)
முதலாவது பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)
No comments:
Post a Comment