31 October, 2011

நியூ ஜெர்சி தமிழ் சங்கத்தின் தீபாவளி திருநாள்!






நியூ ஜெர்சி தமிழ் சங்கத்தின் தீபாவளி திருநாள் நிகழ்ச்சி ராரிடன் மிடில் ஸ்கூலில் இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி யின் நீயா நானா புகழ் கோபிநாத் கலந்துகொண்டார் அமெரிக்கா வாழ்கையில் தமிழர் நிம்மதியுடன் உள்ளார்களா இல்லையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.    

No comments:

Post a Comment