ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
03 October, 2011
இதே நாள்...
ஈராக் விடுதலை தினம்(1932)
கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
செர்பியா, குரொவேசியா, சிலவேனியா இணைக்கப்பட்டு, யூகொஸ்லாவிய ராஜ்ஜியம் என பெயரிடப்பட்டது(1929)
ஐக்கிய ராஜ்ஜியம், வெற்றிகரமாக அணுஆயுதச் சோதனையை நடத்தியது(1952)
அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது(1985)
No comments:
Post a Comment