ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
03 November, 2011
இதே நாள்...
பனாமா விடுதலை தினம்(1903)
பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)
அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)
No comments:
Post a Comment