05 November, 2011

நடுரோட்டில் நயகரா..!

நம்ம சென்னைதாங்க... அண்ணார்ந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக்குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயரும் இட்டால் இந்தப்பூமி சிரிக்கும்...அந்தச்சாமி சிரிக்கும்..!

No comments:

Post a Comment