ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 November, 2011
இதே நாள்...
உலக மீனவர்கள் தினம்
உலக தொலைக்காட்சி தினம்
வங்கதேச ராணுவத்தினர் தினம்
இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)
இந்திய விடுதலைக்கு பின் முதல் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(1947)
No comments:
Post a Comment