ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
03 November, 2011
கொரியாவில் தமிழர்களின் தீபாவளி பண்டிகை!
அக்டோபர் 30ம் தேதியன்று தீபாவளி கொண்டாட்டங்கள் மிகப் பிரம்மாண்டமாக சியோல் கொரியா தமிழ் நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment