13 November, 2011

ராஜபக்சேவிடம் பேசினேன்; ஒப்புக்கொண்டார் இனி நடக்காது தாக்குதல் நம்புங்கள்!

’தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அத்து மீறி தாக்கப்படுவது குறித்து மாலத்தீவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசினேன். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். 

No comments:

Post a Comment