25 November, 2011

பெண்களை தாக்கி பாடவில்லை தனுஷ்...?

3’ படத்தில் இடம்பெறும் ‘ஒய் திஸ் கொல வெறிடி..’ பாடலில் பெண்களை தாக்கி பாடவில்லை என்று தனுஷ் கூறினார். தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘3’. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இப்படத்திற்காக ‘ஒய் திஸ் கொல வெறிடி’ என்ற பாடலை எழுதி சொந்த குரலில் பாடி இருக்கிறார் தனுஷ். இப்பாடல் பெண்களை தாக்கி எழுதப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. 

இந்த பாடலை சரியான பார்வையில் பார்க்க வேண்டும். பெண்களை தாக்கும் வகையில் அதை எழுதவில்லை. ஐஸ்வர்யா என்னிடம் பாடலின் சூழலை விளக்கினார்.  இதற்கு புதிய பாணியில் ஒரு பாடல் வேண்டும் என்றார். இதற்கான டியூனை இரண்டு முறை கேட்டேன். பின்னர் மனதுக்கு தோன்றியபடி எழுதி, பாடலை பாடினேன். டம்மி வார்த்தைகளில்தான் பாடல் பாடப்பட்டது.  ஆனால் அதுவே ஓகே ஆகிவிட்டது. இப்பாடலில் ‘ஒயிட் ஸ்கின் கேர்ள்’ என்று ஒருமையில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கேர்ள்ஸ்’ என்று பன்மையில் குறிப்பிடப்படவில்லை.  எனவே இது படத்தில் வரும் ஹீரோயினை மட்டும்தான் குறிக்கும். இது எல்லா பெ

No comments:

Post a Comment