ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 November, 2011
கடலில் கறுப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரையில் இன்று (21/11/2011) மீனவர்கள் தங்களது படகுகளில் கறுப்புக்கொடி ஏந்தி கடலில் ஆர்ப்பாட்டம்
No comments:
Post a Comment