ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
01 November, 2011
சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க முடியும். அரசாணை நகல்!
சாதி மதம் குறிப்பிட விரும்பாதவர்கள் இதை நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment