- இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
- போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
- இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)
- உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)
- உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)
No comments:
Post a Comment