- தமிழ் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)
- இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா இறந்த தினம்(1993)
- தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல் தடவையாக காட்சிப்படுத்தினர்(1877)
- பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)
No comments:
Post a Comment