- லெபனான் விடுதலை தினம்(1943)
- இந்திய அரசியல்வாதி முலாயம்சிங் யாதவ் பிறந்த தினம்(1939)
- சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
- அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)
No comments:
Post a Comment