- கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் ( 1956)
- அல்ஜீரியா தேசிய தினம்
- இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
- மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
- நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர பிரதேச மாநிலமாக்கப்பட்டது(1956)
No comments:
Post a Comment