01 December, 2011

முதல்வரையும் விசாரிக்கும் லோக்ஆயுக்த மசோதா பீகாரில் அறிமுகம்!

பீகார் அரசு லோக் ஆயுக்த மசோதாவை வியாழன் அறிமுகப் படுத்தியது. மாநில முதல்வரையும் விசாரிக்கும் வண்ணம் லோக் ஆயுக்த வரம்புக்குள் கொண்டுவந்து, இந்த மசோதா கொணரப்படும். வெள்ளிக்கிழமை தொடங்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாநிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment