- இந்திய கடற்படை தினம்
- தாய்லாந்து தேசிய சுற்றுசூழல் தினம்
- உலகின் முதலாவது ஞாயிறு இதழான தி அப்சர்வர்-ன் முதலாவது இதழ் வெளிவந்தது(1791)
- இந்தியாவில் சதி முறையை ஒழிக்க கவர்னர் வில்லியம் பெண்டிங் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1829)
- பிரெஞ்ச் அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது(1958)
No comments:
Post a Comment