- இந்திய கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்(1882)
- இந்திய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)
- இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்(1969)
- யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது(1946)
- கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)
No comments:
Post a Comment