06 April, 2011

இதே நாள்


  • உலக சுகாதார தினம்

  •  பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது(1795)

  •  உலக சுக‌ாதார நிறுவனம், ஐ.நா., சபையால் தொடங்கப்பட்டது(1948)

  •  ஐபிஎம் தனது சிஸ்டம்/360ஐ அறிவித்தது(1964)

  •  மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது(2001)

  • இதே நாள்


    •  செலுலாயிட் கண்டுபிடிக்கப்பட்டது(1869)
    •  மகாத்மா காந்தி, பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தார்(1919)
    •  பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது(1973)
    •  இந்தியாவைத் தாக்கக்கூடிய திறன்பெற்ற நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது(1998)
    •  தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்(1815)