19 January, 2012

ரூ.23 லட்சம் நேர்மையுடன் ஒப்படைத்த சீமா ராய்!

மால்டா கௌர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டியை சுத்தம் செய்யும்போது, வியாழன் இன்று காலை முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ரூ.23 லட்சத்தை கண்டெடுத்தார் கிழக்கு ரயில்வேயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளரான சீமா ராய், உடனே மேலதிகாரிகளுக்கு இந்த விவரத்தை தெரியப்படுத்தினார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, அவருக்கு நேர்மைகான ரயில்வே விருதுக்கு சீமா ராயினை பரிந்துரைக்கப் போவதாகக் கூறினார்.  

No comments:

Post a Comment