ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
11 January, 2012
இதே நாள்...
இந்திய தேசிய இளைஞர் தினம்
இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(1863)
முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது(1908)
நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது(1970)
No comments:
Post a Comment