- மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது(1958)
- ஆப்பிள் கணினி நிறுவன மயப்படுத்தப்பட்டது(1977)
- ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போரிட்ட தமிழக மன்னன் கட்டபொம்மன் பிறந்த தினம்(1740)
- முதலாவது மின் கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது(1957)
- அலாஸ்கா, அமெரிக்காவின் 49வது மாநிலமானது(1959)
No comments:
Post a Comment