- தாய்லாந்து தேசிய வன பாதுகாப்பு தினம்
- தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பிறந்த தினம்(1977)
- திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது(1974)
- ஸ்பெயின் க்யூபாவை இணைத்துக் கொண்டது(1539)
- உலகின் முதலாவது 24 மணி நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு துவக்கப்பட்டது(1996)
No comments:
Post a Comment