ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
30 January, 2012
இதே நாள்...
உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
இந்தியாவில் தியாகிகள் தினம்
இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி இறந்த தினம்(1948)
பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)
No comments:
Post a Comment