- அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732)
- சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)
- ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)
- வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)
- எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)
No comments:
Post a Comment