ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
04 February, 2012
நிலவின் மற்றொரு முகத்தை படம்பிடித்து வெளியிட்டுள்ளது நாசா.
பூமியில் வாழும் எவரும் பார்த்திராத நிலவின் மற்றொரு முகத்தை படம்பிடித்து வெளியிட்டுள்ளது நாசா. நாசா கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பிய கிரெய்ல் மூலம் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பூமியில் இருந்து யாரும் பார்த்திடாத நிலவின் கருமையான முகத்தை நாகா உலகிற்கு வெளியிட்டுள்ளது. இந்த இருண்ட பகுதி பல மேடு பள்ளங்கள் நிறைந்ததாகக் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment