- புதுடில்லி, இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது(1931)
- கிறிஸ்தவ பெண்கள் இளையோர் அமைப்பு(ஒய்.டபிள்யூ.சி.ஏ.,) அமைக்கப்பட்டது(1870)
- மடகஸ்கரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது(1897)
- பிரான்ஸ், க்யூபெக் மாநிலத்தை யூ.கே.,விற்கு அளித்தது(1763)
- அலெக்சன் கிரேன், தீயணைப்பு கருவியின் காப்புரிமம் பெற்றார்(1863)
No comments:
Post a Comment