ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
24 February, 2012
இதே நாள்...
மெக்சிகோ கொடி நாள்
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம்(1948)
நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)
எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)
கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)
No comments:
Post a Comment