ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
05 March, 2012
இதே நாள்...
கானா விடுதலை தினம்(1957)
ஈரானும் ஈராக்கும் எல்லை தொடர்பான உடன்பாட்டிற்கு வந்தன(1975)
உமர் கயாம், ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்(1079)
No comments:
Post a Comment