ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 March, 2012
இதே நாள்...
சர்வதேச புவி நாள்
சர்வதேச இலக்கிய தினம்
தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
பஹாய் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது(1844)
டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது(1917)
No comments:
Post a Comment