ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 March, 2012
இதே நாள்...
சர்வதேச ஜோதிட தினம்
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)
சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது(1948)
பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது(1956)
No comments:
Post a Comment