- இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)
- யாஹூ நிறுவனம் தொடங்கப்பட்டது(1995)
- மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1956)
- டெக்சாஸ், குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)
- மகாத்மா காந்தி தண்டி யாத்திரை துவக்கினார்(1930)
No comments:
Post a Comment