ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
30 March, 2012
இதே நாள்...
மால்ட்டா விடுதலை தினம்(1979)
ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)
முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
No comments:
Post a Comment