26 March, 2012

துரோகிகள் அனைவர்க்கும்...

உலகில் தன் இனத்துக்கே துரோகம் செய்த ஒருவருமே அதன் பின் நல்வாழ்வு 
வாழவில்லை இது துரோகிகள் அனைவர்க்கும் பொருந்தும் .துரோகியின் தேவை 
முடிந்தபின் சக்தி இழந்த மின்கலம் போல் தூக்கி எறியப்படுவார் . 

No comments:

Post a Comment