- உலக நுகர்வோர் தினம்
- தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது(1961)
- முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே மெல்பேர்ணில் நடைபெற்றது(1877)
- முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)
- சூரிய குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)
No comments:
Post a Comment