ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
07 March, 2012
இதே நாள்...
சர்வதேச மகளிர் தினம்
அல்பேனியா அன்னையர் தினம்
ரோமானியா அன்னையர் தினம்
இந்திய விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)
நியூயார்க் பங்குச்சந்தை நிறுவனமயமாக்கப்பட்டது(1817)
No comments:
Post a Comment