ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 April, 2012
இதே நாள்...
ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
கூகுள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது(2006)
அமெரிக்காவின் முதல் வணிக செயற்கைகோளான வெஸ்டார் 1 ஏவப்பட்டது(1974)
ஐயன் ஃபிளமிங், தனது முதலாவது ஜேம்ஸ் பாண்ட் புதினத்தை வெளியிட்டார்(1953)
No comments:
Post a Comment