ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 April, 2012
இதே நாள்...
அங்கோலா இளைஞர்கள் தினம்
இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கர் பிறந்த தினம்(1891)
தமிழக ஆன்மீகவாதி ரமண மகரிஷி இறந்த தினம்(1950)
நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார்(1828)
No comments:
Post a Comment