ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
22 April, 2012
பார்த்ததில் பிடித்தது!
இனிமே ரெகார்ட் டான்ஸ்சை தேசிய நடனமா அறிவிக்கணும்....
ஆஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றி
வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி!
செங்கல்பட்டு முகாமில் 6 ஆவது நாளாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்.
No comments:
Post a Comment