ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
02 May, 2012
இதே நாள்...
போலந்து கொடி நாள்
ஈரான் ஆசிரியர் தினம்
இந்திய திரைப்பட இயக்குனர் சத்யஜித் ராய் பிறந்த தினம்(1921)
இத்தாலி ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம்(1519)
உலகின் முதலாவது ஜெட் விமானம், லண்டன்-ஜோகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952)
No comments:
Post a Comment