ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
22 May, 2012
இதே நாள்...
இலங்கை குடியரசு தினம்(1972)
ஏமன் தேசிய தினம்
விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)
முதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)
No comments:
Post a Comment