ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
07 May, 2012
இதே நாள்...
நார்வே தேசிய தினம்
வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் இறந்த தினம்(1539)
ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)
சோனி நிறுவனம் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது(1946)
No comments:
Post a Comment