18 July, 2012

படத்துக்கும் பாட்டுக்கும் சம்பத்தம் சத்தியமா இல்லை...?


தத்தாரி அரசாளும்
தனிக்காட்டு ராஜ்ஜியத்தில்
கத்தரீக்கோல்  மந்திரியாம்,
கன்னக்கோல் காவலராம்,
கஞ்சிக்கலயத்தில்
கட்டெறும்பு  கடிக்குத்தடா,
பஞ்சத்துக்குப்  பஞ்சமில்லை
பாவிப்பய ராஜ்ஜியத்தில்!
                                                     போஜன் திரைப்படம் (1948)   

No comments:

Post a Comment