16 November, 2012

Thuppaaki Movie...

படம் சும்மா ஜிவ்வுன்னு போகுது ஆனா பாட்டுதான் (google google தவிற) படு மொக்கை! Ar முருகதாஸ், ஹரிஸ் ஜெயராஜ் கிட்ட எந்த பாட்டையும் காப்பி அடிக்காம சுயமா போடுங்கன்னு சொல்லி இருப்பார் போல அதான் ஹரிஸ் டச்சையே  காணோம். சந்தானம் இல்லாமலே படத்த Hit கொடுத்தது Super.

No comments:

Post a Comment