MY VIEWS OF THE WORLD

ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.

22 January, 2013

எல்லாமே ஏழு!

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த பல போஸ்டர்களில் பலரது கவனத்தையும் கவர்ந்தது இந்த போஸ்டர். காரணம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பிறந்தது முதல் உலகை.விட்டு பிரிந்தது வரை எல்லாமே ஏழில் தான் முடிவாகியுள்ளது. இந்த தகவல்கள் சரியாக இருந்தால், தகவல் சேகரித்தவரை பாராட்டலாம்.

Kavitamilan at Tuesday, January 22, 2013
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.