03 January, 2013

காலம் மாறிவிட்டது!

முன்பெல்லாம் இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது பார்த்து செல்லவும். இங்கே ஆஸ்பத்திரி இருக்கிறது ஹார்ன் அடிக்காமல் வாகனத்தை செலுத்தவும் என்பது போன்ற போர்டுகள் தான் மக்கள் பார்க்கும் படியாக வைப்பார்கள்.ஆனால் இப்போது அப்படியில்லை. நிலைமை மாறிவிட்டது. குடித்து விட்டு வண்டி ஓட்டக்கூடாது என்று சொல்வதை நம்பி யாரும் குடிக்காமல் போய்விடப்போகிறார்களே என்ற ‘அக்கறையுடன்’, ஓட்டுனர்கள் பார்க்கும்படியாக நடுரோட்டில் வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் விளம்பரம்!

No comments:

Post a Comment