25 February, 2013

முதல் தேவை...

கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் அதுதான் சுகாதாரத்தின் அடிப்படை என்ற கோஷம் எங்கும் முழங்குகிறது.,அதே நேரம் கழிப்பறையை இல்லாமல் இருக்கும் கிராமங்கள் மற்றும் சிறியஊர்களில் கழிப்பறை கட்டித்தரவேண்டியதும் அவசியம் என்பதை இந்த வாசகம் வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment